கரன் ஜோஹரின் இடத்தில் மலைக்கா அரோரா

Bookmark and Share

கரன் ஜோஹரின் இடத்தில் மலைக்கா அரோரா

ஜலக் திக்லா ஜா பாலிவுட்டின் முன்னணி டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் கரன் ஜோஹருக்கு பதிலாக, மலைக்கா அரோரா நீதிபதிகள் குழுவில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் பட வேலைகளில் கரன் ஜோகர் பிசியாகியுள்ளதே இதற்கு காரணம் என்று கரன் ஜோஹர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவலை, மலைக்கா அரோராவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷாகித் உள்ளிட்ட நீதிபதிகள் குழுவுடன் இணைந்து பணியாற்ற இருப்பது ம்கிழ்ச்சியளிப்பதாக மலைக்கா அரோரா கூறியுள்ளார். 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions