மலேசியாவில் மாஸ் காட்டி தெறிக்க விடும் மெர்சல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!

Bookmark and Share

மலேசியாவில் மாஸ் காட்டி தெறிக்க விடும் மெர்சல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது, ஆனால் சர்ச்சைகள் அனைத்தும் படத்திற்கு விளம்பரமாக அமைந்து வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது மலேசியாவில் மாஸ் காட்டி வருவதாகவும் அதன் வசூல் நிலவரமும் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் மலேசியாவில் மெர்சல் ரூ 14.5 கோடி வசூல் செய்து மலேசிய தமிழ் பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions