படிப்புக்கு அப்புறம்தான் நடிப்பு! மாளவிகா

Bookmark and Share

படிப்புக்கு அப்புறம்தான் நடிப்பு! மாளவிகா

'குக்கூ' படத்தில் பார்வையற்ற பெண்ணாக வந்து வசீகரித்த மாளவிகா நாயரை அத்தனை எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. கடைநிலைப் பெண்ணின் காதலை யதார்த்தத்தின் பக்கம் நின்று காட்டியவர்.

ஒரு படத்திலேயே புகழ், அடுத்தடுத்து குவிந்த வாய்ப்பு கள் எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட்டு படிப்புதான் முக்கியம் என்று பிளஸ் 1 படிக்கப் போய்விட்டார். ஆனாலும் சினிமா விடுமா? விருதுகளால் மாளவிகாவை துரத்தித் துரத்தி அடிக்க இருக்கிறது.

அவரும் வாங்கி வாங்கி ஷோகேசில் வைக்கப்போகிறார். "மலையாளப் பெண்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம். பர்சனல் லைஃப் கேரியருக்கு பணம், புகழைவிட படிப்பு என்னன்னுதான் பார்ப்பாங்க. அதுவும் பிளஸ் 1, பிளஸ் 2 முக்கியமான காலகட்டம். அதுக்குமேல கரஸ்லகூட படிச்சிக்கலாம்.

எங்க குடும்பத்துல எல்லோருமே மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டு நல்ல வேலையில இருக்கிறவங்க. அதான் எனக்கும் படிப்பு முக்கியமா இருந்திச்சு. 'குக்கூ' என் லைஃப்ல முக்கியமான படம். எனக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. பிளஸ்-2 படிச்சு முடிச்சுட்டு வர்றேன். வெயிட் பண்ணுங்க" என்கிறார் மாளவிகா


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்!
காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்!
மீண்டும் நடிக்க ஆசைப்படும் மாளவிகா!
இனி சினிமாவில் நடிக்கமாட்டேன்: ‘குக்கூ’ நாயகி மாளவிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions