என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

மாடலிங் நடிகையாக இருந்த மாளவிகா தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான உன்னை தேடி என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் வாய்ப்பு குறையவே தெலுங்குவில் கவனம் செலுத்திய இவர் மீண்டும் சூர்யாவின் பேரழகன் படத்தின் மூலம் தமிழில் ரி-என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் 2007-ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டும் ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாகவே மாறி விட்டார். இவருடைய தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்!
காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்!
படிப்புக்கு அப்புறம்தான் நடிப்பு! மாளவிகா
மீண்டும் நடிக்க ஆசைப்படும் மாளவிகா!
இனி சினிமாவில் நடிக்கமாட்டேன்: ‘குக்கூ’ நாயகி மாளவிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions