முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்

Bookmark and Share

முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்

நடிகைகள் படங்கள் அடுத்தடுத்து தொடர் ஹிட்டாகிவிட்டால் தங்கள் பழைய தோற்றத்தை அப்படியே மாற்றிவிடுவார்கள். அதே வேளையில் மார்க்கெட் குறைந்துவிட்டால் கவர்ச்சியில் குதித்து விடுவார்கள். அடுத்தடுத்து வாய்ப்புகளை தக்க வைக்க இதுவும் ஒரு டெக்னிக். தங்கள் மீது பலரின் கவனம் இருக்க வேண்டும் என செய்பவர்களும் உண்டு. அண்மையில் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா சர்மா.

பிரபல நடிகரான ரவி தேஜாவுடன் நடித்த அப்படம் Nela Ticket படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்சனை அள்ளியது. இந்நிலையில் அவர் தற்போது ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.




Post your comment





Related News
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
என்னது மாளவிகாவா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்!
காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்!
படிப்புக்கு அப்புறம்தான் நடிப்பு! மாளவிகா
மீண்டும் நடிக்க ஆசைப்படும் மாளவிகா!
இனி சினிமாவில் நடிக்கமாட்டேன்: ‘குக்கூ’ நாயகி மாளவிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions