பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்கள் நடிகர் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருப்பார்கள்.

தெலுங்குவில் அது போல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் ட்ரிங் ட்ரிங் மல்லிகா, இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கோமாவுக்கு சென்ற மல்லிகா இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார், இவரது மரணம் தெலுங்கு திரையுலகில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions