அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!

Bookmark and Share

அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!

அமீர்கான் பிகே படத்திர்க்கு பிறகு நடித்து வரும் படம் தான் டங்கல். அதில் அவர் ஒரு மல்யுத்த வீரராக நடித்துள்ளார். அமிர்கான் இதில் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் (சால்ட் அண்ட் பெப்பர்) நான்கு குழைந்தைகளுக்கு அப்பாவாய் நடிக்கிரார்.

பிரபல நடிகை மல்லிகா ஷெராவாத் தான் இந்த படத்தில் அமிர்க்கானின் மனைவியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென்று அவர் அந்த படத்தில் நடிக்க தனக்கு பிடிக்கவில்லை என்றும் ,தனக்கு ஒத்துவராது என்றும் ஒதிங்கிக்கொண்டாராம்.

அதன் பின்னனி என்ன என்று கேட்ட போது ”தனக்கு அம்மா பாத்திரத்தில் ஒத்து வராது என்னை ஆல விடுங்க என்று” சொல்லி விட்டாராம்.


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்
டர்ட்டி பாலிட்டிக்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் அரசு உத்தரவு
சட்டசபை முன் கவர்ச்சி போஸ்: மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions