இந்திரா கேரக்டரில் நடிக்க விருப்பம் : மல்லிகா ஷெராவத்

Bookmark and Share

இந்திரா கேரக்டரில் நடிக்க விருப்பம் : மல்லிகா ஷெராவத்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக, பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். மல்லிகா ஷெராவத் நடிப்பில், சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படம், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அரசியல் தொடர்பான மற்றொரு படத்தில் உடனடியாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும், இருந்தபோதிலும், இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தி்ல், இந்திரா கேரக்டரில் நடிக்க தான் ஆவலாக இருப்பதாக மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். 


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions