கவர்ச்சி காட்டி காட்டிபோரடித்துவிட்டது-மல்லிகா ஷெராவத் விரக்தி

Bookmark and Share

கவர்ச்சி காட்டி காட்டிபோரடித்துவிட்டது-மல்லிகா ஷெராவத் விரக்தி

கவர்ச்சி காட்டி போர் அடித்துவிட்டது. இனிமேல் கவர்ச்சி காட்டமாட்டேன் என்றார் மல்லிகா ஷெராவத்.தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருப்பதுடன் ஒஸ்தி படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்.

டாப் லெஸ் காட்சிகளில் நடித்திருப்பதுடன், சமீபத்தில் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் ஓம்புரியுடன் படுக்கை அறை காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் கூறியது:ஆடை குறைத்து கவர்ச்சியாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. கவர்ச்சி காட்டி காட்டி போரடித்துவிட்டது. தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளேன். நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடத்தை தேடி காத்திருக்கிறேன்.

குத்து பாடலுக்கு மட்டும் ஆடவிரும்பவில்லை. எனது வேடம் மாறுபட்டதாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்க கூறினால் நான் நடிக்க மாட்டேன். டர்ட்டி பாலிடிக்ஸ் படம் எனது திறமையை நிரூபிக்கும். பார்ட்டிகளில் கூட்டமாக கலந்துகொள்வது எனக்கு பிடிக்காது. அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. என் உழைப்பில் என்னை வளர்த்துக்கொள்ளவே எண்ணுகிறேன். இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!
ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions