ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்

Bookmark and Share

ஷெர்மானுடன் மல்லிகா ரொமான்ஸ்

அனுராதா திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இஷ்க் அன்சென்சார்டு படத்தில், ஷெர்மான் ஜோஷிக்கு ஜோடியாக, மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார்.

நான்கு குறுங்கதைகளை ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஒரு கதையின் நாயகன் மற்றும் நாயகியாக, ஷெர்மான் ஜோஷியும், மல்லிகா ஷெராவத்தும் நடிக்க உள்ளனர்.

மற்ற கதைகளில், அமித் சாத், பத்ரலேகா, கல்கி கோச்லின், குல்ஷான் தேவைய்யாவும் நடிக்கின்றனர். படத்தில் நான்கு குறுங்கதைகள் இருந்தாலும், அவை படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை, ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடையதாகவே அமைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் சந்தீப் சி்ங் கூறினார்.


Post your comment





Related News
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
பாரிஸ் நகரில் மல்லிகா ஷெராவத் மீது கொள்ளையர்கள் தாக்குதல்
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
இயக்குனரான ஆட்டோகிராப் மல்லிகா!
அமீருக்கு மனைவியாகிறார் மல்லிகா ஷெராவத்
அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா
மல்லிகா ஷெராவத்தால் கிடப்பில் மேடம்ஜி
மலையாளத்தில் படம் இயக்கும் திருப்பாச்சி தங்கச்சி..!
டர்ட்டி பாலிட்டிக்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை: ராஜஸ்தான் அரசு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions