மக்களுக்காக தன் வீட்டை கொடுத்த மம்முட்டி!

Bookmark and Share

மக்களுக்காக தன் வீட்டை கொடுத்த மம்முட்டி!

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தற்போது தீவிரமாக உதவி செய்து வருகின்றனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை மக்களின் நிலையை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக கூறி உள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள தன் வீடு மற்றும் உறவினர்கள் வீடு உள்பட 20–க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கிக்கொள்ள அவர் ஏற்பாடு செய்து உ ள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தான் எப்போதும் தயாராக இருப்பதாக மம்முட்டி கூறி  உள்ளார்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions