தந்தையின் கொடுமைக்கு ஆளான மூன்று வயது சிறுவனுக்கு உதவிய மம்முட்டி..!

Bookmark and Share

தந்தையின் கொடுமைக்கு ஆளான மூன்று வயது சிறுவனுக்கு உதவிய மம்முட்டி..!

கேரளா மாநிலம் கொல்லம் அருகே, புனே நகரத்தை சொந்த ஊராக கொண்ட மூன்றே வயதான சிறுவனை அவனது தந்தையே தனது இரண்டாம் மனைவியின் தூண்டுதலால் அடிக்கடி சூடு வைத்து கொடுமைப்படுத்தி வந்தார்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, தாய்க்காடு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்த அந்த சிறுவன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

இந்த தகவல் மம்முட்டியின் கவனத்துக்கு போக, உடனே அந்த சிறுவனை தான் இயக்குனராக உள்ள பதஞ்சலி மருத்துவமனையில் அனுமதித்து அவனுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் அந்த சிறுவனின் தந்தை, வளர்ப்புத்தாய் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்துள்ளாராம். மூன்று வருடங்களுக்கு முன்பு  சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருள்களை, மம்முட்டி இலவசமாக அளித்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions