மம்முட்டி வருகைக்காக காத்திருக்கும் சீனுராமசாமி!

Bookmark and Share

மம்முட்டி வருகைக்காக காத்திருக்கும் சீனுராமசாமி!

‘இடம் பொருள் ஏவல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘தர்மதுரை’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.

தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணியில் தீவிரமாகி இருக்கிறார் சீனு ராமசாமி. இப்படத்தின் கதைக்கு மம்மூட்டி பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்து, அவரிடம் கதையை கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.

இன்னும் அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கையெழுத்திடவில்லை. தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தேதிகள் பேச்சுவார்த்தை முடித்தவுடன் மம்மூட்டி கையெழுத்திடுவார் என்கிறது படக்குழு.

 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions