கூலிங்கிளாஸும் என் உடலின் ஒரு பாகமாக மாறிவிட்டது- மம்முட்டி..!

Bookmark and Share

கூலிங்கிளாஸும் என் உடலின் ஒரு பாகமாக மாறிவிட்டது- மம்முட்டி..!

அழகுக்கு மேலும் அழகூட்டுவது போல ஏற்கனவே ஸ்டைலாக இருக்கும் மம்முட்டியை இன்னும் கூடுதல் ஸ்டைலாக்கி காட்டுவது அவர் அணியும் சன் கிளாஸ்கள் தான். பிரிக்கமுடியாதது மம்முட்டியும் கூலிங்கிளாசும் என்றும் கிண்டல் செய்வார்கள்.

அவரது படங்களில் தவறாமல் அவர் முகத்தில் கூலிங்கிளாஸ் ஏதாவது சில காட்சிகளில் இடம் பிடித்துவிடும்.. சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் கூட அவரது கூலிங்கிளாஸ் அணியும் பழக்கத்தை கிண்டலடிக்கும் விதமாக காட்சிகள் வைத்திருந்தார்கள்.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கோஹினூர் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மம்முட்டி பேசுகயில்,“அந்தப்படத்தின் போஸ்டர்களில் ஹீரோ அணிந்திருக்கும் கண்ணாடியே இந்தப்படம் எண்பதுகளில் நடக்கும் கதை என்பதை கட்டுவதாக சொன்னார். 

எப்போதும் சன் கிளாஸ் அணிவதால் அதுவும் தன் உடலின் ஒரு பாகமாக மாறிவிட்டது” என்று வேடிக்கையாகவும் குறிப்பிட்டார் மம்முட்டி. அவர் சொன்னதற்கேற மாதிரியே அவரது வீட்டில் விதவிதமான சன் கிளாஸ்களாக வாங்கி வைத்துள்ளாராம்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions