இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடித்த மம்முட்டி..!

Bookmark and Share

இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடித்த மம்முட்டி..!

கடந்த வருடம் மம்முட்டி ஏழு படங்களில் நடித்தாலும், சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தனவே தவிர, வசூல் ரீதியாகவோ, சூப்பர் ஹிட் என்றோ சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுகூட அமையவில்லை.

அதனால் சோர்வடைந்திருந்த மம்முட்டிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது முதல் படமாக வெளியான 'பயர்மேன்' ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து வசூலையும் வாரிக்குவித்தது.

தொடர்ந்து இப்போது மம்முட்டியின் இரண்டாவது படமாக வெளியாகியுள் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படமும் இரண்டு நாட்களில் 3.10 கோடி ரூபாய் வசூலித்து ஹிட்லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.

கோடை விடுமுறை துவங்கி விட்டதாலும், பெண்கள் கூட்டம் அதிகம் வருவதாலும், பெரும்பாலும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டுதான் மாட்டப்பட்டுள்ளதாம். எப்படியோ சிக்சர் அடிக்காவிட்டாலும் இரண்டாவது பந்தையும் வீணாக்காமல் திரும்பவும் பவுண்டரியாக அடித்திருக்கிறார் மம்முட்டி.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions