“கசபா” படத்தினால் சிக்கலில் மாட்டிய மம்முட்டி !

Bookmark and Share

“கசபா” படத்தினால் சிக்கலில் மாட்டிய மம்முட்டி !

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கசபா படத்திற்கு பல கண்டங்கள் வெளிவருகின்றன அதன் விளைவாக மம்முட்டியின் ரசிகர் ஒருவரே கசபா பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அதாவது மம்முட்டியின் மிக தீவிரமான ரசிகரான கேரளாவை சேர்ந்த அந்தோணி ரிச்சர்டு என்பவர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெண்களுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்கும்படியாக இல்லை என்றும், வக்கிரமான காட்சிகளும் வசனங்களும் நிறைந்ததாக இருக்கிறது என்றும் இந்தப்படத்திற்கு அனைவரும் பார்க்கலாம் என்கிற விதமாக யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுத்துள்ளாராம்.

 


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions