மலைப்பாறைகளில் ஏறிய மம்முட்டி

Bookmark and Share

மலைப்பாறைகளில் ஏறிய மம்முட்டி

சில வருடங்களாக சவுத் இந்தியன் வங்கியின் பிராண்ட் அம்பாசடராக பொறுப்பு வகித்து வருகிறார் மம்முட்டி. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒளிபரப்பாகும் அந்த விளம்பரங்களில் மெகா ஸ்டாரின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

அவ் வகையில் இப்போது மீண்டும், அந்த வங்கியின் புதிய விளம்பரப்படத்துக்காக கேரள பகுதி விளம்பர மேலாளர் மம்முட்டியின் ஒப்புதலை பெற வந்தபோதுதான் மம்முட்டி ஒகே சொன்ன விஷயம் நடந்தது.

மிகவும் ஆபத்தான் பாறைகளின் மேலே மம்முட்டி ஏறுவதுபோல் காட்சி எடுக்கவேண்டும் என்று மேலாளர் சொல்ல, மறுப்பெதுவும் சொல்லாமல் உடனே சம்மதித்தார் மம்முட்டி.  

ஷோலே படம் எடுக்கப்பட்ட ராமநகரா என்கிற கர்நாடகா மாநிலம் பகுதியில் உள்ள மலைப்பாறைகளில் மம்முட்டி ஏற்வது போல காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.  சரியான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்றிருப்பதால் 65 வயதை தொட்டிருந்தாலும் சிறிதும் சளைக்காமல் மலைப்பாறைகளில் ஏறி நடித்துள்ளார் மம்முட்டி.    


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions