ஒரு சோப்பால் சிக்கலில் மெகா ஸ்டார் மம்மூட்டி

Bookmark and Share

ஒரு சோப்பால் சிக்கலில் மெகா ஸ்டார் மம்மூட்டி

என்ன? ஏது? என்று தெரியாமல் விளம்பர படங்களில் நடித்து பிரச்சனையில் மாட்டிக்கொள்வது திரைப்பட நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. இந்த பட்டியலில் மம்மூட்டி வந்துவிட்டார்.

ஒரு ஆண்டுக்கு முன்பாக மம்மூட்டி இந்துலேகா ஒயிட் சோப் விளம்பரத்தில் நடித்தார். அதில் “இந்த சோப்பை பயன்படுத்தினால் சிகப்பாயிடுவீங்க” என்று வசனம் பேசியிருப்பார்.

இந்நிலையில் கே.சாத்து என்ற சிற்பி, மம்மூட்டி மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “நான் இந்த சோப்பை ஒரு ஆண்டாக பயன்படுத்தி வருகிறேன். ஆனால் மம்மூட்டி கூறுவது போல் நான் சிகப்பாக மாறவில்லை, எனவே இதுபோன்ற தவறான விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மம்மூட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது. மம்மூட்டியின் வழக்கறிஞர் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டுள்ளதால் விசாரணை வரும் அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions