விருது கமிட்டி மம்முட்டி படத்தை பரிசீலனை செய்திருக்கலாம் - அல்போன்ஸ் புத்தரன்

Bookmark and Share

விருது கமிட்டி மம்முட்டி படத்தை பரிசீலனை செய்திருக்கலாம் - அல்போன்ஸ் புத்தரன்

நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்தரன். நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா என மூவருக்கும் சினிமாவில் அடித்தளம் அமைத்துகொடுத்தவர் இவர் தான்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியல் இவருக்கு ஒருபக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் அவரை அப்செட் ஆக்கவும் செய்திருக்கிறது. இவர் சந்தோஷப்பட்டது அவரது நண்பன் நிவின் பாலி நடித்த '1983' படத்தின் இசையமைப்பாளர் கோபிசுந்தருக்கு சிறந்த பின்னணி இசைக்காக விருது கிடைத்ததற்காகவும் தான்.  

ஆனால் அப்செட் ஆனதோ 'முன்னறியிப்பு' என்கிற படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் என்கிற விருது கிடைக்காமல் மயிரிழையில் நழுவிப்போனத்தை நினைத்துத்தான்.

“அருமையான நடிப்பை அந்தப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி.. விருது கமிட்டியினர் மம்முட்டி படத்தை மறு பரிசீலனை பண்ணியிருக்கலாம்” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்தரன்.


Post your comment





Related News
கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?
மம்முட்டியுடன் மீண்டும் இணையும் வரலட்சுமி
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்
திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா
பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே
விஜய் பாடலை பாட சொன்ன மலையாள சூப்பர்ஸ்டார்!
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions