தமிழ்ப்புத்தாண்டில் தந்தை-மகன் 'பலப்' பரீட்சை..!

Bookmark and Share

தமிழ்ப்புத்தாண்டில் தந்தை-மகன் 'பலப்' பரீட்சை..!

தந்தை, மகன் என்றாலும் தொழில் என்று வரும்போது எதிர் எதிர் போட்டியாளர்கள் தானே..! மம்முட்டிக்கும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மோதல் ஏற்பட இருந்ததாக ஞாபகம்..

அப்போது மம்முட்டியின் 'கடல் கடந்நொரு மாத்துக்குட்டி' படமும் துல்கரின் 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது வரும் ஏப்ரல்-14 ஆம் தேதி சித்திரை விஷு கொண்டாட்டமாக சித்திக் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியாகிறது. இங்கே தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த 'ஓ காதல் கண்மணி' ஏப்ரல்-10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இரண்டு இயக்குனர்களும் அந்தந்த மொழிகளில் ஜாம்பவான்கள். இதில் அதிக வெற்றியை ஈட்டப்போவது தந்தையா, மகனா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!
துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions