மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!

Bookmark and Share

மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!

மலையாள நடிகையான மியா ஜார்ஜ் தமிழுலும்,மலையாளத்திலும் ஒரே மாதிரி சமமாக நடித்து வந்தார். இந்நிலையில் மலையாளத்தில் இதுவரை மம்முட்டியுடன் நடிக்கவில்லையே என்று இருந்த அவரது மனக்குறை தற்போது தீர்ந்துள்ளது.

அதாவது பிருத்விராஜ் தயாரிப்பில் மம்முட்டி நடிக்கும் தி கிரேட் பாதர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மியா ஜார்ஜை தேடிவந்துள்ளது.


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜை விரும்பும் ஒரு கோடி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்
வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions