மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை

Bookmark and Share

மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை

தென்னிந்தியளவில் மிக பிரபலமான நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், மலையாள உலகில் இன்றளவும் அவர்களது மார்க்கெட் சற்றும் குறையவில்லை.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடான் நிறுவனம் மூலம் மம்மூட்டி, மோகன்லாலை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது கணவர் சரத்குமார் மற்றும் ஹரிஷ்கல்யாணும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions