மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?

Bookmark and Share

மம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று.

தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ரஜினியை இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார்.

மேலும் பல வருடங்களுக்கு முன்பு 'பூதக்கண்ணாடி' என்ற படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால் ரஜினி அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் அவரை மேலும் வற்புறுத்தாமல் நானே நடித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ரஜினியை இயக்கவேண்டும் என்ற கனவு பல முன்னணி இயக்குனர்களுக்கே இன்னும் நிறைவேறாத நிலையில், மம்மூட்டியின் இந்த ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
தனிமையை விரும்பும் திரிஷா
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions