பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே

Bookmark and Share

பிரபல தமிழ் இயக்குனர் படத்தில் மம்மூட்டிடன் நடிக்கும் திருநங்கை - விபரம் உள்ளே

தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் நடிகர் மம்மூட்டி. இவர் தற்போது தங்கமீன்கள் இயக்குனர் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்து வருகிறார்,

இந்நிலையில் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மாடல் அஞ்சலி நடிக்கிறார். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மம்மூட்டியுடன் திருநங்கை முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions