கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்

Bookmark and Share

கொட்டிய வசூல், அனைத்து சாதனைகளையும் முறியடித்தது தி கிரேட் பாதர்

மம்முட்டி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் தி கிரேட் பாதர் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

கண்டிப்பாக இந்த படம் வசூலில் புது சாதனையை படைக்கும் என கூறிய நிலையில் அதேபோல் கேரளா பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூலில் இந்த படம் சாதனை

படைத்துள்ளது.

முதல் நாள் மட்டுமே தி கிரேட் பாதர் ரூ 4.31 கோடி வசூல் செய்து, இதற்கு முன் முதலிடத்தில் இருந்து கபாலி முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

கபாலி கேரளாவில் முதல் நாள் மட்டுமே ரூ 4.27 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனுஷின் அப்பா திடீர் ஆவேசம்! நடந்தது என்ன
நடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்
பிட்சா இயக்குனரின் அப்பா நடிப்பில் இறங்கியுள்ளார்..!
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவை மூட சொன்ன சிறுவன்..!
விஜய் பாராட்டியதால் சந்தோஷத்தில் நடிகர் தனுஷ்..!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கமல்ஹாசனுக்கு வாழ்த்து..!
அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டோம்-தனுஷ்..!
வீரம் அஜீத்துக்கு ஜில்லா விஜய் வாழ்த்து..!
பரத்துக்கு அப்பாவாகும் சத்யராஜ்..!
ஜீன்ஸ்-2வில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிப்பாரா ஐஸ்வர்யாராய்..?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions