மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக மம்முட்டி தேர்வு

Bookmark and Share

மலையாள நடிகர் சங்க பொது செயலாளராக மம்முட்டி தேர்வு

மலையாள சினிமா நடிகர் சங்கமாக ‘அம்மா’ செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பிரபல நடிகர் இன்னசென்ட் இருந்து வருகிறார்.
மேலும் அவர் சாலக்குடி தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். ‘அம்மா’ சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் கொச்சியில் உள்ள ‘அம்மா’ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, ‘அம்மா’ சங்கத்தின் தலைவராக இன்னசென்ட் நீடிப்பார். பிரபல மலையாள நடிகர் மோகன்லால் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நடிகர் மம்முட்டி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில், நடிகர் திலீப், நவீன்பாலி, முகேஷ் உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
மம்முட்டியின் முக்கியமான படம் !
மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மம்முட்டி படம்
மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?
மம்முட்டியின் காதலியாக நடிப்பவர் திருநங்கையா..?
மம்மூட்டி பட பாடல் வாட்ஸ் அப்பில் வெளியீடு
மம்முட்டி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்
ஆண்ட்ரியாவுக்கு மலையாளத்திலும் ஆபர்!
மோகன்லால், மம்முட்டி மீது குற்றம் சாட்டும் இயக்குனர்
அப்பா - மகனை இயக்க லிங்குசாமி திட்டம்....?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions