இளைஞர்களின் போராட்டம் குறித்த பேசிய மம்மூட்டி

Bookmark and Share

இளைஞர்களின் போராட்டம் குறித்த பேசிய மம்மூட்டி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்துள்ள எழுச்சிமிகு இளைஞர்களின் போராட்டம் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து விட்டது.

இது குறித்த பல திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இளைஞர்களின் போராட்டம் குறித்த பேசியுள்ளார்.

எந்த ஒரு அரசியல் கட்சி சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி ஆண், பெண் பாகுபாடு இன்றி இளைஞர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் போராட்டம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தோழர்களே என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மம்முட்டி கற்ற பாடம்!
மம்முட்டி விரும்பியதால் அவருடன் நடனம் ஆட போறாராம் விஜய்..!
மலையாள படவிழா: மம்முட்டி, மோகன்லால் அம்பிகா, ராதா பங்கேற்பு.
சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய‌ நயன்தாராவின் சம்பளம்!
நடிகர் தனுஷை வீட்டுக்கு அழைத்து ஸ்பெஷல் விருந்தளித்த‌ மம்முட்டி!
மம்முட்டி- டாப்ஸி இணையும் 'புதுவை மாநகரம்' !
மம்முட்டி - மோகன்லாலின் அதிர்ச்சி பின்னணி!
சக நடிகர்கள் சிலரால் சரிந்த மம்முட்டி, மோகன்லாலின் செல்வாக்கு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions