மம்முட்டி கற்ற பாடம்!

Bookmark and Share

மம்முட்டி கற்ற பாடம்!

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் கதை முதலில் மம்முட்டியிடம் தான் சென்றது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் நடிக்கமுடியாத மம்முட்டி ஒரு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

மலையாள சினிமாவின் வசூல் ரெக்கார்டுகளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் பிரேமம் மற்றும் த்ரிஷ்யம் படத்தின் இரண்டின் ரெக்கார்டுகளையும் முறியடிக்கும் என்று சத்தியம் செய்கிறார்கள்.

மலையாள மெகாஸ்டார் மம்முட்டிக்கு அப்படி அதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக அடித்துள்ளது. சாலமோன்டே கூடாரம் படத்தின் ஸ்கிரிப்ட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள். 

மிகவும் வித்தியாசமான முறையில் கதையையும் அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்துள்ளாராம் இந்தப்படத்தின் இயக்குனரும் கதாசிரியருமான ஏ.கே.சாஜன். இந்தக்கதையை முதலில் அவர் தயார் செய்தது சுரேஷ்கோபிக்காகத்தான்.

பின்பு மம்முட்டியை சந்தித்து இந்த கதையை சொலியுள்ளார். பாதி கதையை கேட்டதுமே ரொம்பவே த்ரில்லான மம்முட்டி, தனது வீட்டிற்கு சென்று மீதி கதையையும் கேட்டு முடித்துவிட்டு, அப்போதே தனது கால்ஷீட்டை சாஜனுக்கு கொடுத்துள்ளார். ஏற்கனவே தான் கமிட் ஆன இரண்டு படங்களின் படப்பிடிப்புக்கு முன் இதை ஆரம்பிக்கவும் சொல்லிவிட்டார்.


Post your comment





Related News
இளைஞர்களின் போராட்டம் குறித்த பேசிய மம்மூட்டி
மம்முட்டி விரும்பியதால் அவருடன் நடனம் ஆட போறாராம் விஜய்..!
மலையாள படவிழா: மம்முட்டி, மோகன்லால் அம்பிகா, ராதா பங்கேற்பு.
சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய‌ நயன்தாராவின் சம்பளம்!
நடிகர் தனுஷை வீட்டுக்கு அழைத்து ஸ்பெஷல் விருந்தளித்த‌ மம்முட்டி!
மம்முட்டி- டாப்ஸி இணையும் 'புதுவை மாநகரம்' !
மம்முட்டி - மோகன்லாலின் அதிர்ச்சி பின்னணி!
சக நடிகர்கள் சிலரால் சரிந்த மம்முட்டி, மோகன்லாலின் செல்வாக்கு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions