கலிபோர்னியாவில் காற்று வாங்கும் மம்தா மோகன்தாஸ்..!

Bookmark and Share

கலிபோர்னியாவில் காற்று வாங்கும் மம்தா மோகன்தாஸ்..!

காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என எம்.ஜி.ஆர் பாடுவதுபோல மம்தா மோகன்தாஸும் கலிபோர்னியாவுக்கு காற்று வாங்கப்போனவர், கவிதையையும் வாங்கியிருக்கிறார்.

கலிபோர்னியா கடற்கரைக்கு ஹாயாக சுற்றிப்பார்க்க சென்ற அவர் அங்கே சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கடலை ரசிக்க, “காற்று என் கூந்தலில் உரச, சூரியன் என் முகத்தில் முத்தமிட” என கவிதையான வரிகள் தானாக ஊற்றெடுத்திருக்கிறது.

அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் போட்டுவிட்டார். சரி கலிபோர்னியாவுக்கு எதற்காக போனார் மம்தா..? பொழுதன்னிக்கும் நடிப்பு, பணம் என அலட்டிக்கொள்ளாதவர் தான் மம்தா.

அதனால் மம்தாவின் கைவசம் இருக்கும் நிறைய நாட்கள் ஓய்வுக்காக அவரை அழைத்தன. தற்போது திலீப்புடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் இருப்பதால் அதற்குள் கொஞ்சம் புத்துணர்ச்சியை லோட் பண்ணிக்கொண்டு வந்துவிடலாம் என்பதற்காகத்தான் இந்த கலிபோர்னியா ட்ரிப்பாம்

 


Post your comment





Related News
மம்தா குல்கர்னி தலைமறைவு குற்றவாளியாக கோர்ட்டு அறிவிப்பு
பிரபல நாயகிக்கு பிடிவாரண்ட்- ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை மம்தா குல்கர்னி கணவருடன் போதை பொருள் பதுக்கல்!
கேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்!
ஆஸ்கர்: இது எங்களின் முதல் முயற்சி
ஆஸ்கார் போட்டியில் இருந்து நடிகை கீதுமோகன்தாஸ் இயக்கிய சினிமா படம் நீக்கம்
மணிரத்னத்தை தாக்கிய டைரக்டருக்கு நடிகை வக்காலத்து
நடிகை கீது மோகன்தாஸ் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வு
கேன்சர் சிகிச்சைக்காக மம்தா மீண்டும் ஓய்வு
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார் மம்தா மோகன்தாஸ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions