தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி

Bookmark and Share

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும் அரசியல் ஆர்வலருமான மோகன் பாபுவின் மகள் தான் மஞ்சு லக்ஷ்மி. டோலிவுட்டில் நடிகை, தயாரிப்பாளர், பாடகி என பல முகங்களை கொண்ட மஞ்சு லக்ஷ்மி கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் பல மாநிலங்களுக்கு திரைப்பட பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தூதுவராக நியமிக்கப்பட்ட நிலயில் தெலுங்கானா மாநிலத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நடிகை மஞ்சு லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மஞ்சு லக்ஷ்மி தூய்மையான தெலுங்கானாவை உருவாக்குவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு மஞ்சு லக்ஷ்மி நன்றி தெரிவித்துள்ளார். மஞ்சு லக்ஷ்மியின் தந்தை மோகன் பாபு மோடியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions