மஞ்சு மனோஜை வாழ்த்திய டோலிவுட் பிரபலங்கள்

Bookmark and Share

மஞ்சு மனோஜை வாழ்த்திய டோலிவுட் பிரபலங்கள்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் இம்மாதம் 20 தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்த வரவேற்பு விழாவில் தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உட்பட பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு மஞ்சு மனோஜை வாழ்த்தினர். 


திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டதால் மஞ்சு குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மே 20 தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக  நடைபெறவுள்ள மஞ்சு மனோஜின் திருமண விழாவில் திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions