மஞ்சு மனோஜ் படம் குறித்து டோலிவுட்டில் பரவிய வதந்தி

Bookmark and Share

மஞ்சு மனோஜ் படம் குறித்து டோலிவுட்டில் பரவிய வதந்தி

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் மஞ்சு மனோஜ் நடித்து வருகின்றார். இப்படத்தை அவரது சகோதரர்  மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்  தயாரித்துள்ளார். இப்படத்தை டைனமைட் என்ற பெயரில் இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.நடிகை பிரணிதா  சுபாஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். 

இப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்படுவதாக  டோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் அத்தகவலை நடிகர் மஞ்சு மனோஜ் மறுத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் இப்படத்தினை ஜூலை 17 ஆம் தேதி அல்லது ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும்  வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் ஜூலை 3 ஆம் தேதி இப்படம் திரையிடப்படும் என வெளிவந்துள்ள தகவல்  முற்றிலும் தவறான தகவல் என்றும் மஞ்சு மனோஜ் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
பாகுபலியில்சி வகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த லக்ஷ்மி மஞ்சு!
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions