பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற மஞ்சு மனோஜின் திருமணம்

Bookmark and Share

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற மஞ்சு மனோஜின் திருமணம்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும் டோலிவுட்டில் வளர்ந்து வரும்  நடிகருமான  மஞ்சு மனோஜுக்கும், ப்ரணதி ரெட்டிக்கும் மே 20ம் தேதி நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் திரை உலக பிரபலங்களுக்கும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  உள்பட ஏழு மாநில ஆளுநர்களும் பல்வேறு அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் மோகன் பாபுவின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். இதற்காக திருமணத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.

700 தனியார் பாதுகாப்பு படையினருடன் 2000 போலீசாரும் திருமண நிகழ்வின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions