மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு மோடிக்கு அழைப்பு

Bookmark and Share

மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு மோடிக்கு அழைப்பு

தெலுங்கு திரைஉலகில் பிரபல வசனகர்த்தா மற்றும் நடிகர் மோகன் பாபுவின் வாரிசுகளான மஞ்சு மனோஜ், மஞ்சு லக்ஷ்மி, மஞ்சு விஷ்ணு என மூவரும் தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வருகின்றனர்.

இதில் நடிகர் மஞ்சு மனோஜின் திருமணம் மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மஞ்சு குடும்பத்தினருடன் நட்பு பாரட்டும் இந்திய பிரதமர் மோடியை, மஞ்சு மனோஜின் திருமணத்திற்கு அழைக்க மோகன் பாபு முடிவு செய்திருந்தார்.

அவ்வாறே தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியைச் சந்தித்த மோகன் பாபு, மோடிக்கு மனோஜின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். மோடியும் அவர்களது அழைப்பை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions