இந்தியில் மங்காத்தாவை ரீமேக் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

Bookmark and Share

இந்தியில் மங்காத்தாவை ரீமேக் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

அஜீத் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்களில் முதலிடம் மங்கத்தாவுக்குதான். அஜீத் கேஷுவலாகவும், அமர்க்களமாகவும் மங்காத்தாவில் நடித்திருந்தார்.  

தமிழில் வெற்றி பெற்ற மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது, ஸ்டுடியோ கிரீன். கார்த்தியின் படங்களையும் அவ்வப்போது சூர்யாவின் படங்களையும் மட்டும் தயாரித்து கொண்டிருந்த ஸ்டுடியோ கிரீன், கார்த்தி படங்களின் தொடர் தோல்வியால் பாதையை மாற்றியுள்ளது.

ரஜினி முருகன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கியிருப்பவர்கள், மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். படத்தில் யார் நடிக்கிறார்கள், இயக்குவது யார் போன்ற விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


Post your comment





Related News
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
மங்காத்தா தயாரிப்பாளரின் மரண கலாய்- சசிகலாவை இப்படி சொல்லிவிட்டாரே?
மீண்டும் பழைய டீமுடன் இணையும் தல அஜீத்
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
5-வது முறையாக போலீஸ் உடை அணிகிறாரா அஜீத்?
வெங்கட்பிரபுவிற்கு போன் செய்வாரா அஜித்...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions