மங்காத்தா தயாரிப்பாளரின் மரண கலாய்- சசிகலாவை இப்படி சொல்லிவிட்டாரே?

Bookmark and Share

மங்காத்தா தயாரிப்பாளரின் மரண கலாய்- சசிகலாவை இப்படி சொல்லிவிட்டாரே?

அஜித் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் மங்காத்தா. இப்படத்தை தயாநிதி அழகிரி தான் தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் வடகறி, தகராறு ஆகிய படங்களை தயாரித்து இருந்தார்.

இவர் கருணாநிதி குடும்பத்தின் வாரிசு என்பது அனைவரும் அறிந்ததே, இன்று சசிகலா சொத்து குவிப்பு வழக்கிற்காக 4 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இதை கிண்டல் செய்யும் விதமான தயாநிதி அழகிரி ஒரு டுவிட் செய்துள்ளார், நீங்களே பாருங்கள்....


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions