அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

Bookmark and Share

அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே

அஜித் - த்ரிஷா ஜோடி, 'ஜி, கிரீடம், மங்காத்தா' உள்ளிட்ட படங்களில் இதற்கு முன் நடித்திருந்தாலும், 'என்னை அறிந்தால்' படத்தில், சத்யதேவ் - ஹேமனிகா வேடங்களில் இருவரும் வாழ்ந்து காட்டியிருந்தது, ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து விட்டது.

இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி, செமத்தியாக 'ஒர்க் அவுட்' டாகியுள்ளதாக சமூக வலைதளங்களில், இவர்களின் ரசிகர்கள் குதுாகலிக்கின்றனர். அதிலும், 'பட்டுச் சேலை, பரத நாட்டியம், சோகம் கலந்த மென் சிரிப்பு என, த்ரிஷா, அழகு கேட்வாக் நடத்தியிருப்பது அழகோ அழகு' என்கின்றனர், அவரின் ரசிகர்கள்.

ஏற்கனவே, த்ரிஷாவுக்காக,தியேட்டர்களில் கட் அவுட்,பாலாபிஷேகம் செய்து, பின் காணாமல் போன ரசிகர்கள்,ஹேமனிகாவின் வருகையால், மீண்டும் களத்துக்கு வரதயாராகியுள்ளனர்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions