மீண்டும் தீவிரவாதிகள் பற்றி படமெடுக்கும் மணிரத்னம்?

Bookmark and Share

மீண்டும் தீவிரவாதிகள் பற்றி படமெடுக்கும் மணிரத்னம்?

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே பாணியில் தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு உருவாகபோவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் காஷ்மீரில் தொடங்குகிறது. இதன்மூலம் ரோஜா படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார் மணிரத்னம்.

 


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions