அடுத்தப்படத்தில் இசையமைப்பாளரை மாற்றுவாரா மணிரத்னம்? அவரே சொல்கிறார்

Bookmark and Share

அடுத்தப்படத்தில் இசையமைப்பாளரை மாற்றுவாரா மணிரத்னம்? அவரே சொல்கிறார்

மணிரத்னம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் காற்று வெளியிட படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆங்கில பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டனர்.

இதில் தொகுப்பாளர் ‘தொடர்ந்து உங்கள் படத்தில் இசையமைப்பாளரை தவிர டெக்னிஷியனை மாற்றுகிறீர்கள், எப்போது இசையமைப்பாளரை மாற்றுவீர்கள்’ என கேட்டனர்.

அதற்கு உடனே ரகுமான் ‘ஏன் அனைத்து ஐடியாவையும் அவரிடம் சொல்கிறீர்கள்’ என ஜாலியாக கேட்க, மணிரத்னம் ‘நான் ஏன் மாற்ற வேண்டும்’ என பதில் அளித்தார்.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions