ஆண்டவன் கட்டளை படத்தில் இணைந்த கிருமி பட இயக்குனர்!

Bookmark and Share

ஆண்டவன் கட்டளை படத்தில் இணைந்த கிருமி பட இயக்குனர்!

காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற கிருமி படத்தின் இயக்குனர் அணு சரண் இப்படத்தில் எடிட்டராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!
‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படைப்பு ‘கடைசி விவசாயி’
விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை எந்த மாதிரியான படம்?
குற்றமே தண்டனை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிகண்டனின் இரண்டாவது படம்!
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions