விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை எந்த மாதிரியான படம்?

Bookmark and Share

விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை எந்த மாதிரியான படம்?

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம்தான் தொடங்கியது.

ஆனால் அதற்குள் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் மிகவும் யதார்த்தமாக உருவாகியுள்ளது. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கே இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!
‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படைப்பு ‘கடைசி விவசாயி’
குற்றமே தண்டனை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆண்டவன் கட்டளை படத்தில் இணைந்த கிருமி பட இயக்குனர்!
சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிகண்டனின் இரண்டாவது படம்!
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions