சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிகண்டனின் இரண்டாவது படம்!

Bookmark and Share

சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிகண்டனின் இரண்டாவது படம்!

காக்காமுட்டை பட இயக்குநர் மணிகண்டன் அடுத்து விதார்த்தை வைத்து “குற்றமே தண்டனை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இதை விதார்த் முதன்முறையாக தயாரித்துள்ளார்.

இப்படம் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதனால் தான் தயாரித்த முதல் படமே தேர்வாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மணிகண்டன்.

இப்படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா கோர்த்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். வரவிருக்கும் மும்பை மற்றும் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாக்களில்  “குற்றமே தண்டனை” திரையிடவிருக்கிறது. 

இது குறித்து விதார்த், “வேறு களத்தில் வித்தியாசமான இருந்ததால் தயாரித்தேன். படம் முடிந்தபிறகு பார்க்கும் போது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தார் இயக்குநர்.

அப்போதே நம்பிக்கை பிறந்துவிட்டது. சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முக்கிய காரணம் பட இயக்குநர் மணிகண்டன் தான். முதல் தயாரிப்பே இவ்வாறு தேர்வானது மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது” என்று சொல்லியிருக்கிறார் இப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விதார்த்.


Post your comment





Related News
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!
‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படைப்பு ‘கடைசி விவசாயி’
விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை எந்த மாதிரியான படம்?
குற்றமே தண்டனை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆண்டவன் கட்டளை படத்தில் இணைந்த கிருமி பட இயக்குனர்!
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions