காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?

Bookmark and Share

காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?

காக்க முட்டை என்ற ஒரு படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகத்தையை திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.

இவர் அடுத்த இடைத்தர்களை பற்றிய ஆண்டவன் கட்டளை படம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. இதன் பின் ஈரோஸ் நிறுவனத்துக்காக கடைசி விவசாயி என்ற பெயரில் விவசாயம் பற்றி ஒரு படத்தை எடுக்க இருந்தார். ஆரம்பத்தில் ஓகே சொன்ன ஈரோஸ் நிறுவனம் தற்போது கமெர்ஷியல் விஷயங்களை படத்தில் வையுங்கள் என்று கூறி வந்தார்களாம்.

அதற்கு பிடிகொடுக்கவில்லை இயக்குனர் மணிகண்டன். இதனால் இந்த படம் தற்போது கைவிடப்படப்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions