திருமணத்திற்கு பிறகு வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி? முதன் முறையாக பேசிய மணிமேகலை

Bookmark and Share

திருமணத்திற்கு பிறகு வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி? முதன் முறையாக பேசிய மணிமேகலை

மணிமேகலை கடந்த வாரம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலான பெயர். இவர் ஹுசைன் என்பவரை தன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவரே இதை தன் டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் செய்ய, அதை தொடர்ந்து முதன் முதலாக தற்போது இதுக்குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘அவுங்க வீட்டில் பெரிதும் எதிர்ப்பு இல்லை, எங்கள் வீட்டில் தான் கடும் எதிர்ப்பு, ஹுசைன் தான் என் அப்பாவை சமாதானப்படுத்த வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு பலரும் என்னிடம் முகத்தை மூடுங்கள் என்று கூறினார்கள், ஆனால், நான் தான் இன்னும் சிறிது நேரத்தில் நானே சொல்லப்போகிறேன், பிறகு ஏன் பயம் என கூறிவிட்டேன்.

என் அப்பா இன்னமும் கோபமாக தான் உள்ளார், பேட்டியின் போது கூட எங்கையாவது வந்துவிடுவாரோ என்று தான் பார்க்க தோன்றுகின்றது’ என மணிமேகலை கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions