புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தை அடுத்தும் தொகுப்பாளி பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதியதாக தொடங்க உள்ள ஷோ ஒன்றிற்காக சிலம்பாட்டம் மற்றும் வாள் சண்டை ஆகியவற்றை கற்று வருகிறார்.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார் மணிமேகலை, இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 

 


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
டிவி நிகழ்ச்சியில் ஆர்யா கொடுத்த முத்தம்! - ஷாக்கான பிரபல நடிகர்
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
திருமணத்திற்கு பிறகு வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி? முதன் முறையாக பேசிய மணிமேகலை
வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions