தன்னுடைய இசை குழுவுடன் இணைந்த மணிரத்னம்!

Bookmark and Share

தன்னுடைய இசை குழுவுடன் இணைந்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் “ஓ காதல் கண்மணி” இப்படத்தை தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றை இயக்க போகிறார் என்று தகவல் வந்தது. அப்படத்தில் எந்த நடிகை நடிகர்கள் நடிக்க போகிறார்கள் என்றும் யூகத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் தன்னுடைய படத்தை விட்டு தன்னுடைய இசை குழுவில் இணைந்து விட்டாராம். அதாவது ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து ஆகியோருடன் அவர் பாடல் பதிவை ஆரம்பித்துவிட்டாராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions