மணிரத்தினம் படத்தில் சிம்பு நடிப்பாரா? இல்லையா? - வெளியானது தகவல்.!

Bookmark and Share

மணிரத்தினம் படத்தில் சிம்பு நடிப்பாரா? இல்லையா? - வெளியானது தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வந்த சிம்புவிற்கு AAA படம் மிக பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் தோல்விக்கும் நஷ்டத்திற்கும் சிம்பு தான் காரணம் எனவும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குற்றம் சாட்டி இருந்தனர்.

மேலும் சிம்புவிற்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் படத்தில் நடிக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனால் சிம்பு மணிரத்தினம் படத்தில் நடிக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது சிம்பு வரும் 2018-ல் ஜனவரி 20 முதல் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பகத்தகுந்த சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions