மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா?

Bookmark and Share

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா?

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், தனது சிஷ்யர் கார்த்தியை வைத்து ஒரு முழுநீள ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கவுள்ளது.

இதைதொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் அதர்வா ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய முதல் தமிழ் படமான பகல் நிலவில் அதர்வாவின் தந்தை முரளி தான் கதாநாயகன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions