மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!

Bookmark and Share

மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்கி வரும் மணிரத்தினம் தற்போது அரவிந் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை வைத்து மல்டி ஸ்டார் கதை ஒன்றை இயக்கி வருகிறார்.

இதற்கு முன்னதாக மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் அதிதி, இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

இவர் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம், இந்த மாத இறுதியில் படக்குழுவை சந்திக்க இருக்கிறார், பின்னர் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.

மேலும் மணிரத்தினம் முன்பு ஒரு பேட்டியில் அதிதியை மீண்டும் இயக்க ஆசைப்படுவதாகவும் அதிதியும் நடிக்க ஆவலாக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!
அதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் பயமா இருக்கு - பிரபல நடிகை ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions