மணிரத்னம் படத்தில் நடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது- சயாமி கவுர்!

Bookmark and Share

மணிரத்னம் படத்தில் நடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது- சயாமி கவுர்!

தற்போது காற்று வெளியிடை படத்தை இயக்கி வரும் மணிரத்னம். இந்தப் படத்திற்கு முன்னதாக அதாவது ஓகே கண்மணி முடிந்த பிறகு தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்குவதாக இருந்தார் மணிரத்னம். அதில் மம்முட்டி மகன் துல்கர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார் சயாமி கவுர். ஆனால் தற்போது அப்படம் கிடப்பில் உள்ளது

இதுகுறித்து சயாமி கவுர் கூறும்போது;- மிர்ஷியா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் மணிரத்னம் சார் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆடிசனுக்கு சென்றேன். போட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட் நடந்தது. நான் தேர்வானேன். இந்தப் படம் எப்போது தயாரானாலும் நீதான் நடிக்கிறாய் என்று மணி சார் சொன்னார். இப்போது படம் தாமதமானாலும் மணிசார் படத்தில் நடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஏமாற்ற மாட்டார். அவருக்காக காத்திருக்கிறேன். என்று கூறிவுள்ளார்

 


Post your comment





Related News
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
சிம்புவை கண்டிசன் போட்டு கமிட் செய்த மணிரத்தினம் – என்ன கண்டிசன் தெரியுமா?
மெகா ஹிட் இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இந்த பிக் பாஸ் பிரபலமா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions